Monday, 5 June 2017

Ragi  samai போல குறுந்தானியம் சாப்பிடும்  முட்டாள் தனங்கள் தவிர்க்க வேண்டியது  கட்டாயம்  தேவை.        
பாட்டன் சாப்பிட்ட சாப்பாட்டை  தவிர்க்க வேண்டுமா? அவர்கள்  ஆரோக்யம் நம்மிடம்  இல்லையே என கூவிடும் அறிவிற் சிறந்த  ஆன்றோர் யோசிக்க வேண்டிய  விஷயம் ஒன்றுண்டு.அவர்கள்  விடியும் முன்னர் எழுந்து சாப்பிட்டு   பின் இருட்டும் வரை உழைத்தர் நாம் செய்யும்  வேலைக்கு   அரிசியே அதிகம். சத்துகள் போய் விடுமென வடிப்பதும். கிடையாது. சாதமும் காய்கறி பருப்பு கீரைகளை வடிக்காது சமைத்தால் உடம்பும் வயிறும் கெடுமென கூறுகிறது ஆயுர்வேதம்.

Wednesday, 14 September 2016

  1. பாத எரிச்சல்  மரமரப்பு  சா்க்கரை       நோயாளிகளின்  தீர்க்க முடியாத  பிரச்சனை.இது  ஓமியோபதி  மருந்துகள்  மூலமாக  முழுமையாக  தீர்க்க  முடியும்.
  2. Periperal neuritis எனப்படும் தோல் நரம்புகளில் வைட்டமின் குறைவால்B12 ஏற்படும்.
  3. Kaliphos மற்றும்  சில மருந்துகள்  இதை குணமாக்குகிறது