Ragi samai போல குறுந்தானியம் சாப்பிடும் முட்டாள் தனங்கள் தவிர்க்க வேண்டியது கட்டாயம் தேவை.
பாட்டன் சாப்பிட்ட சாப்பாட்டை தவிர்க்க வேண்டுமா? அவர்கள் ஆரோக்யம் நம்மிடம் இல்லையே என கூவிடும் அறிவிற் சிறந்த ஆன்றோர் யோசிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு.அவர்கள் விடியும் முன்னர் எழுந்து சாப்பிட்டு பின் இருட்டும் வரை உழைத்தர் நாம் செய்யும் வேலைக்கு அரிசியே அதிகம். சத்துகள் போய் விடுமென வடிப்பதும். கிடையாது. சாதமும் காய்கறி பருப்பு கீரைகளை வடிக்காது சமைத்தால் உடம்பும் வயிறும் கெடுமென கூறுகிறது ஆயுர்வேதம்.

No comments:
Post a Comment